The bootstrapped Buddist / கர்மயோகி

venkatramanan
1 min readDec 25, 2018

--

உயர்வு நவிற்சியை அறவே வெறுப்பவர், கர்மயோகத்திலும், அதேசமயம் வலியை அதற்குரிய நிதானத்துடனும் வைராக்கியத்துடனும் தாங்கிக்கொள்வதை வலியுறுத்தும் பௌத்தத்திலும் நம்பிக்கை உடையவர். இன்னும் பலப்பல விஷயங்கள் ஜோஹோவின் தலைவர் ஸ்ரீதர் வேம்புவைப்பற்றிக் குறிப்பிடவியலும். ஆனாலும் ஸ்ரீதர் தன் ஊழியர்களுக்கு (அலுவலகத்தினுள் புழங்கும் intranetஇல்) வலியுறுத்திச் சொல்லும் விஷயம் ஒன்று உள்ளது — Never Praise your manager in public. And that by rule, nobody is allowed to praise me here! எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

இன்றைய தொகுப்பு: ஸ்ரீதர்வேம்பு நேர்காணல்கள்: http://bit.ly/sridharinterviews

குமுதம் நேர்காணல்
Forbes Magazine:

Code breaker Magazine

Podcast With Kiruba
youtube videos
Zoho University — ஸ்ரீதரின் பதில்
Sridhar’ posts in Zoho blogs: https://blog.zoho.com/author/sridhar

தொடரின் முந்தைய இடுகைகள்:
bit.ly/42links / https://medium.com/@venkatramanan/42links-2e7ff31a4a25

--

--

No responses yet